published in print

கூழாங்கற்களின் கதை

கூழாங்கற்களின் கதை ஒரு திருவிழாவில், பெரிய தேர் வெளியே வந்து, ஊர்சுற்றி திரும்ப நிலைக்கு வரும் நிகழ்வானது, மொத்த ஊரும் கூடிச்சேர்ந்து ஆர்வமாகச் செய்யும் பணி. இதில் தேர் செய்த தச்சன், மின்சார ஒயர் தூக்கி பிடிப்பவர், சக்கரம் நிற்க கட்டை போடுபவர், கயிறு பிடித்து இழுக்கும் கடைக்கோடி மக்கள், கூட்டம் கட்டுப்படுத்தும் காவல்துறையினர் என அனைவரின் பங்களிப்பும் அதில் அடக்கம். அதே போலத்தான் ஒரு திரைப்படமும், அதன் பிரதான மற்றும் துணைக் கதாபாத்திரங்களும் – மிஸ்ஸியம்மா காலம் முதல் மேற்கு தொடர்ச்சி மலை காலம் வரையிலும், நேர்மையாக எழுதப்பட்ட ஒரு கதைக்கு, அதன் நிகழ்வுகள் நகர முக்கிய