Sticky

   “என்னோட சந்தோஷமெல்லாம் .. அவ முகத்தை பாக்கணும், அவ சிரிப்பு சத்தத்தை கேக்கணும், அவ அழுகாம  [ ஒழுங்கா படிங்க 😉 ] இருக்கணும்.. ஊரை சுத்தறதுல எனக்கு சந்தோஷமில்ல. அவளை சுத்தறதுல தான்” .. இது 1991 “இதயம்” திரைப்படத்தில் “உள்நோக்கிய”,  நாயகன் ராஜாவின் மன வெளிப்பாடு. படம் வந்த புதிதில் தன்னை பெரும்பாலான ஆண்கள் ராஜாவாக கருதிக்கொண்டனர்; இவன்தாண்டா நான் என விடிய விடிய பேசினார்கள்;Read More →